படம் உதவி இந்து முன்னணி இணையதளம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தாலி புனிதம்; அதை இழிவுபடுத்துவது கருத்து சுதந்திரமல்ல: இந்து முன்னணி

தாலி பற்றிய விவாத நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை இந்து முன்னணியினர் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்படுவதற்கு அவ்வமைப்பின் மாநில செயலாளர் பரமேஸ்வரன் தெரிவிக்கும் பதில்.