ஜெயகாந்தன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயகாந்தனின் இலக்கிய ஆளுமை-ஒரு பார்வை

  • 9 ஏப்ரல் 2015

தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயகாந்தன் 8.4.15 அன்று சென்னையில் காலமானர்.

ஏராளமான சிறுகதைகள், 40 புதினங்கள், கட்டுரைகள் என எழுத்துப் பணியில் தனது ஆழமான முத்திரையை ஜெயகாந்தன் பதித்திருந்தார்.

இந்தியாவில் இலக்கியத்துக்கான அதியுயர் விருதான ஞான பீட விருதையும் அவர் பெற்றிருந்தார்.

அவரது இலக்கிய ஆளுமை குறித்து பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியாளர் முரளிதரன் வழங்கும் ஒலி வடிவிலான ஒரு பார்வையை இங்கே கேட்கலாம்.