செம்மரக் கடத்தலின் பின்னணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செம்மரக் கடத்தலின் பின்னணி - பெட்டகம்

ஆந்திர மாநிலம் சேஷாச்சலம் வனப்பகுதியில் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதியன்று செம்மரம் கடத்துவதற்காக வந்தவர்கள் என்று கூறப்பட்டு, காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் இறந்த 20 பேர் உட்பட, செம்மரக் கடத்தல் தொடர்பாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் தற்போதுவரை 24 பேர் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

இருந்தபோதும், ஜவ்வாது மலையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளையும் சேர்ந்தவர்கள் செம்மரக் கடத்தலுக்காக ஆந்திர வனப்பகுதிகளுக்குச் செல்வது நிற்கவில்லை.

இவை குறித்து ஜவ்வாது மலைப் பகுதிக்கு சென்று திரும்பிய எமது செய்தியாளர் முரளிதரன் தயாரித்து வழங்கும் செய்திப் பெட்டகம்.