கான்ஸ் சென்ற குடியம் குகையின் கதை

கான்ஸ் சென்ற குடியம் குகையின் கதை

இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் வாழ்ந்த சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் குடியம் குகைகள் குறித்த ஆவணப்படம் கான்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறித்து அதன் இயக்குநர் ரமேஷ் யந்த்ரா பிபிசி தமிழோசைக்கு அளித்த விரிவான செவ்வி