ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மணிப்பூர் போனிக்கள்: 'அருகிவிடும் ஆபத்தில் போலோவின் முன்னோடிகள்'

மேற்குலகில் இன்று பிரபலமாகவுள்ள போலோ விளையாட்டின் ஊற்றிடம் இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் உள்ளது.

அங்கு இன்னும் இந்த விளையாட்டு பிரபலம். ஆனால் மணிப்பூரின் போனி குதிரைகள் அழிந்துவிடும் அபாயத்தில் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.