ஜாடியின் மூடியைத் திறந்த ரோபோ ! ( பிபிசியின் தொழில்நுட்ப காணொளி)

ஜாடியின் மூடியைத் திறந்த ரோபோ ! ( பிபிசியின் தொழில்நுட்ப காணொளி)

ஒலியை காட்டிலும் அதிவேக பயணம், கூகுளின் பெண்களுக்கான 13 புதிய எமொஜிகள், காபிக் கொட்டைகள் அடங்கிய ஜாடியின் மூடியை திறந்த ரோபோ, சிறிய புள்ளியாக தோன்றிய மெர்குரி ஆகிய தொழில்நுட்ப செய்திகள் அடங்கிய பிபிசியின் க்ளிக் செய்திகள்.