கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி பின்னடைவு

  • 19 மே 2016

கேரளா மாநிலத்தில் 88 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரம் அதிகாரவ பூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கேரளா வாக்கு எண்ணிக்கை நிலவரம்
கட்சியின் பெயர் வெற்றி முன்னிலை மொத்தம்
பி.ஜே.பி 0 2 2
சி.பி.ஐ 0 14 14
சி.பி.எம் 0 35 35
காங்கிரஸ் 0 18 18
தேசியவாத காங். 0 2 2
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் 0 8 8
கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் ( கேரளா மாநிலக் கமிட்டி) 0 1 1
ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 0 1 1
கேரளா காங்கிரஸ்(மாணி) 0 3 3
கேரளா காங்கிரஸ் ( பி) 0 1 1
சுயேச்சை 0 3 3
மொத்தம் 0 88 88

மொத்தம் 140 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கேரளாவில் 88 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை தேர்தல் ஆணையம் தனது அதிகார்வ பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி பின்னடைவை சந்தித்துள்ளது.