தமிழகத்தில் தொடர்ந்து அ.தி.மு.க முன்னிலை

  • 19 மே 2016

தமிழகத்தின் 234 தொகுதிகளில், அ.தி.மு.க 130 தொகுதிகளிலும், தி.மு.க 72 தொகுதிளிலும், பா.ம.க 5 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், புதிய தமிழகம் ஒரு இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

தமிழகம் வாக்கு எண்ணிக்கை நிலவரம்
கட்சியின் பெயர் வெற்றி முன்னிலை மொத்தம்
காங்கிரஸ் 0 9 9
அ.தி.மு.க 0 130 130
தி.மு.க 0 72 72
பாட்டாளி மக்கள் கட்சி 0 5 5
புதிய தமிழகம் 0 1 1
மொத்தம் 0 217 217

தற்போதைய நிலவரப்படி, 87,978 வாக்குகள் நோட்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.