ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமானப் பயணிகளுக்கு உதவும் ரோபோ ( பிபிசியின் தொழில்நுட்ப காணொளி)

  • 20 மே 2016

ஸ்மார்ட் ஃபோன் எனப்படும் நவீன கைப்பேசிகள், நவீன கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட கருவிகளை கையாள்வதற்கு, உரையாடல் வடிவிலான இயக்கி ஒன்றை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. தகவல்களை அறிவதற்கும், மீடியா இயக்கத்துக்கும், சினிமா டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் கூகுள் உதவியாளரைப் பயன்படுத்தலாம். பயன்பாட்டாளருக்கும், மென்பொருளுக்கும் இடையே உரையாடல் வடிவில் தகவல்களைப் பரிமாறி, பணிகளை முடிக்கலாம். அமேஜானின் எகோ என்ற இன்னொரு மென்பொருளுக்கு போட்டியாக இது இருக்கும்.