ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம்: விஞ்ஞானி சிவன் பேட்டி

வெவ்வேறு சுற்றுவட்டப் பாதைகளில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்துவதற்கான இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் அடுத்தகட்ட முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருப்பதாக மூத்த விஞ்ஞானி கே. சிவன் தெரிவித்துள்ளார்.

விண்வெளி வர்த்தகத்தில், சர்வதேச நாடுகளின் நம்பிக்கையைப் பெறும் வகையில் பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலம் கிடைத்த வெற்றி அமைந்திருப்பதாகவும் சிவன் தெரிவித்தார்.

அவரது பேட்டியை நேயர்கள் கேட்கலாம்.