#60yearsofauto இந்தியா ஆட்டோக்கள் - வயது 60 (புகைப்பட தொகுப்பு)

தனியார் கார் வாடகை நிறுவனம் ஒன்று இந்தியாவில் ஆட்டோக்களின் இயக்கம் தொடங்கி 60 ஆண்டுகால நிறைவை கொண்டாடும் வகையில்#60yearsofauto என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டது.

இந்திய அளவில் அந்த ஹேஷ்டேக் பிரபலமானது.

ட்விட்டர் பதிவோர் பலரும் விதவிதமான ஆட்டோக்கள், நவீன காலத்திற்கு ஏற்றாற் போல் ஆட்டோக்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து புகைப்படங்களை #60yearsofauto என்ற ஹேஷ்டேக்குடன் பதிந்து அதை ட்ரெண்ட்செய்தனர்.

படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter
படத்தின் காப்புரிமை Twitter