ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கமல்ஹாசனுக்கு செவாலியே விருது

பிரபல நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் அரசாங்கத்தின் செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கலைத்துறையில் அவர் வெளிப்படுத்திய திறன் மற்றும் ஆற்றிய சேவைக்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

இதற்காக, கமல்ஹாசன் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

அதன் ஒலிவடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.