ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாடகைத் தாய்: புதிய சட்டம் எப்படி இருக்க வேண்டும்?

இந்தியாவில், வாடகைத் தாய் முறை வர்த்தக மயமாவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்ட வரைவு ஒன்றை அரசு தயாரித்துள்ளது.

இந்தச் சட்டம், உரிய நடைமுறைகளுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று சட்டமாக்கப்பட்டால் தற்போதுள்ள நடைமுறையில் பல மாற்றங்கள் ஏற்படும்.

இந்த புதிய சட்ட வரைவு குறித்து, வாடகைத் தாய்களின் உரிமைகளுக்காக போராடும் ஜி ஸ்மார்ட் அமைப்பின் செயலாளர் ஹரிஹரன், தங்கவேலுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியை இங்கு கேட்கலாம்.