தமிழோசை ஒலிபரப்பு அலைவரிசைகளில் புதிய மாற்றம்

எங்கள் நிகழ்ச்சியில் உலகச் செய்திகள் இடம்பெறுவதோடு இந்திய, தமிழக மற்றும் இலங்கைச் செய்திகள் விரிவாக அலசப்படுகின்றன.

2015 ஏப்ரல் 2 முதல் தமிழோசை நேயர்கள் எமது நிகழ்ச்சியை மறு அறிவித்தல் வரும்வரை பின்வரும் சிற்றலை வரிசைகளில் (Shortwave) கேட்கலாம்.

  • 31 மீட்டரில் 9,900 கிலோஹெர்ட்ஸ்
  • 22 மீட்டரில் 13,830 கிலோஹெர்ட்ஸ்
  • 19 மீட்டரில் 15,330 கிலோஹெர்ட்ஸ்