விளம்பரம்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பிபிசியின் இந்த இணைய தளத்தில் ஏன் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன?

எம்முடைய செய்தித்துறைக்கு உதவி செய்யவும், பிரிட்டனில் தொலைக்காட்சி உரிமங்கள் மூலம் பிபிசி நடத்தப்படுவதால், அந்த உரிமத் தொகையை செலுத்தும் பொதுமக்களின் மீது வைக்கப்படும் சுமையைக் குறைக்கவும், அரசின் வழிகாட்டுதல்படி, பிபிசி உலகசேவை அதன் சில சேவைகளில் குறிப்பிட்ட அளவு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பிபிசி முடிவு செய்திருக்கிறது.

தற்போது, பல மொழிப் பிரிவுகளின் இணைய தளங்களில் விளம்பரங்கள் பிரசுரிக்கப்படுகின்றன. மேலும் பெர்லினில் உள்ள உள்ளூர் பண்பலை வானொலி நிலயத்திலும் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.

நான் ஐக்கிய ராஜ்யத்தில் வசிக்கிறேன்; என்னாலும் இந்த விளம்பரங்களை பிபிசி இணைய தளங்களில் பார்க்க முடிகிறது. இது ஏன்?

ஐக்கிய ராஜ்யத்திற்கு வெளியே இருந்து எமது இணைய தளங்களைப் பயன்படுத்துபவர்கள் மட்டுமே இந்த விளம்பரங்களைப் பார்க்கமுடியும் என்று ஏற்பாடுகளை எம்மால் முடிந்த வரை செய்திருக்கிறோம். அதற்காக மிக நுட்பமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒரு பிபிசி இணைய தளத்தை நீங்கள் ஐக்கிய ராஜ்யத்திலிருந்து பயன்படுத்தி, அதில் விளம்பரங்களைப் பார்க்க நேரிட்டால், எங்களுக்கு கூடிய அளவு விரைவில் அதை மின்னஞ்சல் மூலமாக எங்களுக்குத் தெரிவியுங்கள்.

விளம்பரம் குறித்த கேள்விகளை பிபிசிக்கு எழுப்ப எப்படி தொடர்பு கொள்வது?

http://www.bbc.co.uk/tamil/institutional/2015/08/150827_complaints

பிபிசி விளம்பரங்கள் குறித்த மேலதிகத் தகவல்கள் இந்த இணைப்புகளில் கிடைக்கும்:

பிபிசியில் விளம்பரம் செய்ய விரும்புகிறீர்களா ? இந்த இணைப்பில் here கிளிக் செய்யுங்கள் (IN ENGLISH) http://advertising.bbcworldwide.com/

எங்கள் இணைய தளங்களில் எந்த விளம்பரத்தை பார்க்கமுடியும் என்பதை எப்படி முடிவு செய்கிறோம் என்பதை அறிய இந்த இணைப்பில் here கிளிக் செய்யுங்கள் (IN ENGLISH) http://www.bbc.co.uk/privacy/cookies/international/