பிபிசி தமிழோசையோடு தொடர்பு கொள்ள புதிய வாட்ஸ் அப் எண்

  • 27 ஜூன் 2016

பிபிசி தமிழோசையோடு தொடர்பு கொள்ள புதிய வாட்ஸ் அப் எண் தரப்படுகிறது. நேயர்கள் தங்கள் கருத்துக்களை இந்த எண் மூலம் உடனுக்குடன் தெரிவிக்கலாம்.

நமது வாட்ஸ் அப் இலக்கம் : இந்திய நேயர்களுக்கு - 08588855692

இலங்கை மற்றும் பிற நாடுகளிலிருந்து தொடர்பு கொள்ள - ( +91) 8588855692

நிகழ்ச்சி குறித்தும், எமது பிபிசிதமிழ்.காம் பக்கங்கள் குறித்தும் , தொலைக்காட்சி நிகழ்ச்சி குறித்தும் உங்கள் கருத்துக்களை உடனுக்குடன் தெரியப்படுத்துங்கள். உங்கள் கருத்துக்களை ஒலிவடிவிலும் அனுப்பலாம்.

வாட்ஸப் மூலமாக மட்டுமல்லாமல், நேரடியாகக் குறுஞ்செய்தியாகவும் (SMS) உங்கள் கருத்துக்களை அனுப்பலாம்.

உங்கள் கருத்துக்கள் நேயர் நேரம் நிகழ்ச்சியில் இடம்பெறும்.

தயவு செய்து இந்த எண்ணை எம்முடன் நேரில் தொடர்பு கொள்ள பயன்படுத்தாதீர்கள். இது வாட்ஸப் தொடர்புக்கு மட்டுமே.