Got a TV Licence?

You need one to watch live TV on any channel or device, and BBC programmes on iPlayer. It’s the law.

Find out more
I don’t have a TV Licence.

முக்கிய சாராம்சம்

  1. வேலூர் தொகுதியை தவிர்த்து தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது
  2. எட்டு மக்களவைத் தொகுதிகளில் திமுக - அதிமுக நேரடியாக மோதுகிறது
  3. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் இன்று வெளியாகிறது
  4. இந்த இடைத்தேர்தல் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி நீடிக்குமா என்பதையும் தீர்மானிக்கும் தேர்தல்.

நேரடிச் செய்தி

இங்கு பிரசுரிக்கப்பட்ட நேரங்கள் அனைத்தும் பிரிட்டன் நேரமே

  1. வட சென்னையில் திமுக முன்னிலை

    கலாநிதி வீராசாமி(திமுக)- 11067

    மோகன்ராஜ்(தேமுதிக)-2805

  2. தென் சென்னையில் திமுக முன்னிலை

    தென் சென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை வகிக்கிறார்.

    திமுக - 4591

    அதிமுக - 2388

  3. திருப்போரூர் தொகுதியில் திமுக முன்னிலை

    இதயவர்மன்(திமுக)- 3711

    ஆறுமுகம் (அதிமுக)- 4859

  4. சிதம்பரத்தில் திருமாவளவன் பின்னடைவு

    சந்திரசேகர்(அதிமுக)- 4901

    தொல். திருமாவளவன்(விசிக)- 3438

  5. ஈரோடு மக்களவை தொகுதி நிலவரம் என்ன?

    ஈரோடு மக்களவை தொகுதியில், திமுக வேட்பாளர் கணேசமூர்த்தி 28,753 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    திமுக - 28,753

    அதிமுக - 17,347

  6. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி பின்னடைவு

    தனுஷ் எம்.குமார் (திமுக)- 27331

    டக்டர் கிருஷ்ணசாமி (அதிமுக)- 19845

  7. கரூர் நாடாளுமன்ற தொகுதியில் ஜோதிமணி முன்னிலை

    ஜோதிமணி(காங்கிரஸ்)-16531

    தம்பிதுரை (அதிமுக)- 6982

  8. நீலகிரி மக்களவை தொகுதி - ஆ.ராசா முன்னிலை

    நீலகிரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா முன்னிலை வகிக்கிறார்.

    திமுக - 42,756

    அதிமுக - 25,409

    மநீம - 1694

    ராசா
  9. கள்ளக்குறிச்சியில் எல்.கே சுதீஷ் பின்னடைவு

    கவுதம சிகாமணி (திமுக)- 10244

    எல்.கே சுதீஷ் (தேமுதிக)- 4839

  10. கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக முன்னிலை

    ரமேஷ்(திமுக)- 19567

    கோவிந்தசாமி(அதிமுக)-13018

  11. கன்னியாகுமரி தொகுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பின்னடைவு

    கன்னியாகுமரி மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி ஹெச். வேட்பாளர் வசந்தகுமார் 17,101 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

    பாஜக வேட்பாளரான மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் 6263 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளார்.

    pon
  12. சட்டமன்ற இடைத்தேர்தல்- ஓசூரில் அதிமுக முன்னிலை

    எஸ்.ஏ சத்யா(திமுக) -3618

    அதிமுக ஜோதி(அதிமுக) -3771

  13. சட்டமன்ற இடைத்தேர்தல்: விளாதிக்குளத்தில் அதிமுக முன்னிலை

    விளாத்திக்குளம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்குபதிவில் அதிமுக முன்னிலை வகிக்கிறது

    அதிமுக - 4,277

    திமுக - 1785

    அமமுக - 1586

  14. கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி முதல் சுற்று

    கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி முதல் சுற்று நிலவரம்

    திமுக : 4898

    அதிமுக : 3653

    அமமுக : 62

    மநீம : 67

    நாம் தமிழர் : 248

  15. பொள்ளாச்சி தொகுதி முன்னிலை நிலவரம்

    பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திமுக முன்னிலை

  16. திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்

    தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போதைய நிலவரப்படி சில இடங்களில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
    திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
    திமுக தொண்டர்கள் கொண்டாட்டம்
  17. தேனி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை

    தேனி தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 2030 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அதிமுக வேட்பாளர் ஓ.ரவிந்திரநாத் குமார் 1,275 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் 901 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

  18. ஒட்டப்பிடாரம் இடைதேர்தல் முன்னிலை நிலவரம்

    ஒட்டப்பிடாரம் இடைதேர்தல் சட்டமன்ற தொகுதியில் திமுக முன்னிலை

  19. ஐந்து தொகுதிகளில் திமுக முன்னிலை

    தற்போதைய நிலவரப்படி ஐந்து தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது.

  20. தூத்துக்குடி மக்களவை தொகுதி

    தூத்துக்குடி மக்களவை தேர்தல் திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

    திமுக - 25,298

    பாஜக - 9,315

    கனிமொழி