திமுகவுக்கு தேர்தல் தோல்வி பயம்: வைகைச்செல்வன் குற்றச்சாட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உள்ளாட்சித் தேர்தல் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு தோல்வி பயம் என்று வைகைச்செல்வன் சாடல்

  • 5 அக்டோபர் 2016

நேற்று, தமிழக உள்ளாட்சித் தேர்தலை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்துள்ளது. இது குறித்தும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகள் குறித்த பதில்களை அதிமுகவின் செய்தித்தொடர்பாளர் வைகைச்செல்வன் நம்முடன் பகிர்ந்து கொண்டார்