கிளிக் - தொழில்நுட்ப காணொளி

ஹைப்பர்லூப் ஒன் (Hyperloop One) என்ற புதிய விரைவான பயண சேவை, பேஸ்புக் பக்கத்தில் இருந்து வேலைக்கு விண்ணப்பிக்கும் வசதி, புதிர்களுக்கு நொடிகளில் தீர்வு காணும் சப் 1 ரீலோடட்'' (Sub1 Reloaded) என்ற ரோபோ உள்ளிட்டவை அடங்கிய காணொளி