அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டும் திட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அமெரிக்கா-மெக்சிகோ இடையே தடுப்பு சுவர் கட்டும் திட்டம்

  • 26 ஜனவரி 2017

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கும் இடையில் ஒரு தடுப்பு சுவர் கட்டும் திட்டத்தை தொடங்கி வைப்பது உட்படதேசிய பாதுகாப்புகுறித்த ஒரு 'முக்கிய நாளுக்கு' தான் திட்டமிடுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

குடியேறிகளை கட்டுப்படுத்துவது மற்றும் பாதுகாப்பை அதிகரிப்பது போன்றவற்றை நோக்கமாக கொண்டுள்ள பல நிர்வாக ஆணைகளில் அவர் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கும் இடையில் ஒரு எல்லை சுவரை கட்டுவது என்பது டிரம்ப்பின் பிரச்சாரத்தின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும்.