மரம் அறுக்கும் போட்டி

மரம் அறுக்கும் போட்டி

பயிற்சி தரப்பட்ட ஒரு ஒராங்குட்டான் மரம் அறுப்பதை பார்த்து காட்டில் வாழும் ஒரு ஒராங்குட்டான் மரத்தை அறுக்க முயற்சி செய்கிறது. ஒரு கட்டத்தில் போட்டி போட்டுக் கொண்டு மரம் அறுக்கிறது. சிறிது நேரத்தில் களைப்படைந்துவிடுகிறது. பயிற்சி தரப்பட்ட ஒராங்குட்டான் தனதுவேலையை தொடர்கிறது.