சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகளின் பேட்டி

கூவத்தூர் தனியார் விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக மதுரை தெற்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் அளித்த புகாரில், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இதை அடுத்து சசிகலா ஆதரவு அதிமுக எம்.எல்.ஏகள் செய்தியாளர்களிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.