கோட் சூட்டை விட கோவணம் கெத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கோவணம் கெத்தான உடை - இயக்குனர் பாண்டியராஜ்

  • 24 மார்ச் 2017

வறட்சி நிவாரணம் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு இயக்குனர் பாண்டியராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் இயக்குனர் பாண்டியராஜ் தானும் ஒரு விவசாயியாக இருப்பதால் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்தார். மத்திய அரசு தமிழக விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு செவி சாய்க்காமல் உள்ளது பெரும் அவலம் என்றார்.

''கோட் சூட்டை விட கோவணம் கெத்தான உடை. ஆனால் நம் விவசாயிகள் பிச்சை எடுத்து போராட்டம் செய்யும் நிலையில் உள்ளது பெரிய அவமானம்,'' என்றார்.