விவசாயி கேட்பது பிச்சை அல்ல, உரிமை: பிரகாஷ்ராஜ்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவசாயி கேட்பது பிச்சை அல்ல, உரிமை: பிரகாஷ்ராஜ்

  • 24 மார்ச் 2017

டெல்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொள்வது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று குறிப்பிட்டார். ''வறட்சி காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயி கேட்பது பிச்சை அல்ல அவர்களின் உரிமையை தான் அவர்கள் கேட்கின்றனர்,'' என்றார் பிரகாஷ்ராஜ்.