பறவைகளுக்கு உணவளிக்க இணைந்த கைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பறவைகளுக்கு உணவளிக்க இணைந்த கைகள்

பொது மக்களிடமிருந்து நன்கொடை பெற்று தன்னார்வலர்கள் சென்னை மெரினா கடற்கரையில் பறவைகளுக்கு உணவளித்து வருகின்றனர். தன்னார்வலர்களில் பெரும்பாலானோர் சௌகார்பேட்டை பகுதியை சேர்ந்த வட இந்தியர்கள் ஆவர். பறவைகள் மற்றும் நாய்களுக்கு கோதுவரை, கோதுமை, சோளம், பால் அளிக்கப்படுகிறது.

சேற்றில் சிக்கிய யானைகள்