இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் :இந்திய பிரதமர் மோதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும் : பிரதமர் மோதி

  • 12 மே 2017

சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்த இந்திய பிரதமர் நரேந்திர மோதி, தமிழில் பேச்சை தொடங்கி இலங்கை அதிபர், பிரதமர், மக்களை வாழ்த்தினார்.

இலங்கை மக்களின் கடந்த கால பிரச்சனைகளில் இருந்து மீள இந்தியா உதவும் என்றார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா ஊக்க முடையா னுழை என்ற திருக்குறளை கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இதையும் படிக்கலாம்:

வடகொரியாவுக்கு செல்ல விரும்பும் புதிய தென்கொரிய அதிபர்

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்