அரசு மதுபான கடையை தாக்கும் பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசு மதுபான கடையை தாக்கும் பெண்கள் (காணொளி)

  • 13 மே 2017

தமிழகத்தில் அரசு மதுபான கடைகளுக்கு எதிரான போராட்டங்களை பல்வேறு கிராமங்களில் பெண்கள் நடத்திவருகிறன்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செ.கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள அரசு மதுபான கடையை தாக்கி, பாட்டில்களை பெண்கள் உடைத்தனர். அதுபற்றிய காணொளி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்