விவசாயிகளை காவு கேட்கும் பசு பாதுகாப்பு: கார்த்திகேய சிவசேனாபதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விவசாயிகளை காவு கேட்கும் பசு பாதுகாப்பு: கார்த்திகேய சிவசேனாபதி

  • 27 மே 2017

இறைச்சிக்காக கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிகள் வெளிநாட்டு பெருநிறுவனங்களுக்கு சாதகமானவை என்றும் சாதாரண விவசாயிகளை அழித்துவிடும் என்கிறார் காங்கேயம் காளை பாதுகாப்பிற்காக இயங்கி வரும் கார்த்திகேய சிவசேனாபதி. அவர் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி.