பசுவுக்கு பாதுகாப்பு தரவேண்டும்: நந்திதா கிருஷ்ணா

இறைச்சிக்காக, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர் நந்திதா கிருஷ்ணா பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி