முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு ட்ரென்டான கருணாநிதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டு வைரலான கருணாநிதி

தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி, கட்சியின் நாளிதழான முரசொலி அலுவலகத்திற்கு வியாழக்கிழமை மாலை வருகை தந்தார்.

சுமார் 40 நிமிடங்கள் முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார்

கருணாநிதியின் அறையில் அவரது மெழுகுச் சிலை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் 25-ஆம் தேதி முதல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதி, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

கருணாநிதி திடீரென முரசொலி அலுவலகத்திற்கு வருகை தந்தது திமுக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்