கஞ்சாவை மருந்தாக பயன்படுததும் பெரு நாடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கஞ்சாவை மருந்தாக பயன்படுத்தும் பெரு நாடு

  • 21 அக்டோபர் 2017

கஞ்சாவை மருந்தாக பயன்படுத்த பெரு நாடு அனுமதி அளித்துள்ளது

மேரிவானா என்ற போதைப்பொருளை மருத்துவக் காரணங்களுக்கு அனுமதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கஞ்சா எண்ணெய் தயாரிப்பு, இறக்குமதி மற்றும் விற்பனை சட்டபூர்வமாகியுள்ளது.

நோயுற்ற குழந்தைகளுக்காக கஞ்சாவில் இருந்து எண்ணெய் எடுத்த பெற்றோர் பிப்ரவரியில் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னர், மேரிவானாவை மருத்துவத்தில் பயன்படுத்தும் சட்டத்தை பெரு நட்டு அரசு முன்மொழிந்தது.

மேரிவானா மீது கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் ஆறாவது லத்தீன் அமெரிக்க நாடாக பெரு மாறியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :