நேபாள அரசை விமர்சித்திருக்கும் யுனெஸ்கோ
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிலநடுக்கத்தில் சிதைந்த நேபாள கோயில்கள்: மீட்பில் தாமதம் ஏன்?

பேரழிவு மிகுந்த நிலநடுக்கம் நேபாளத்தை தாக்கி இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. நாட்டின் புராதன இடங்களை மீட்டெடுப்பதில் முன்னேற்றம் மிகவும் குறைவாகவே உள்ளது.

நேபாள அரசை விமர்சித்திருக்கும் உலக புராதன சின்னங்களின் அமைப்பான யுனெஸ்கோ, கட்டடங்களுக்கு பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றி கவலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலைமையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால், அடுத்த ஆண்டு இந்த இடங்கள் அழியும் ஆபத்திலுள்ள இடங்கள் என்று குறிக்கப்படுமென அது தெரிவித்திருக்கிறது.

காத்மாண்டுவில் இருந்து பிபிசி உலக சேவை சுற்றுச்சூழல் செய்தியாளர் நவீன் சிங் கட்கா வழங்கிய காணொளி

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்