பெண் மது அருந்தினால் மட்டும் குற்றமா? (காணொளி)

பெண் மது அருந்தினால் மட்டும் குற்றமா? (காணொளி)

மதுபானம் வாங்க, விற்க பெண்களுக்கு மட்டுமுள்ள தடை சட்டத்தை நீக்கும் முடிவை நிராகரித்து இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

அதிக அளவிலான மக்கள் சுற்றுலா செல்ல விரும்பும் ஓர் அழகிய நாட்டில் இது மாதிரியான சட்டம் உள்ளதை ஏற்கமுடியாது என்று எழுத்தாளரும், தனியாக பயணம் மேற்கொள்பவருமான கவிப்ரியா மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :