வட கொரியாவில் ராணுவ அணிவகுப்பு (காணொளி)

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
கிம் ஜாங்-உன்னும், அவரது மனைவி ரி சோல்-ஜூவும் ராணுவ அணிவகுப்பில் புகழப்பட்டுள்ளனர்.

தென் கொரியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவுக்கு ஒரு நாளுக்கு முன்னர், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங்-உன் பங்கேற்ற ராணுவ அணிவகுப்பை வட கொரியா நடத்தியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: