ஆணுறைகளை இப்படியும் பயன்படுத்த முடியுமா?

ஆணுறைகளை இப்படியும் பயன்படுத்த முடியுமா?

கென்யாவில் ஆணுறைகளை சற்று வேறுபட்ட வகையில் பயன்படுத்தி வருகின்றனர்.

மீனவர்கள் கடலுக்குள் செல்லும்போது ஆணுறைகளை பயன்படுத்துகின்றனர்.

ஆணுறைக்குள் தண்ணீர் புகாது. எனவே, மீன்பிடிக்க போகும்போது செல்பேசியை பாதுகாக்க ஆணுறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

பிபிசி தமிழின் சிறந்த 5 காணொளிகள்:

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? - லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

கூகிள் தேடுதளத்தில் சர்ச்சை தகவல்கள் - சுந்தர் பிச்சையிடம் 3 மணி நேரம் விசாரணை

செவ்வாயில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்