மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

உலகில், பல பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றார்கள். பெண்கள் தங்களின் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கவனிக்கும்படியும், சுயபரிசோதனைகளை சரியான கால இடைவேளையில் செய்யும்படியும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

இத்தகைய மார்பக புற்றுநோயை கண்டறிவதற்கான 12 அறிகுறிகளை விளக்குகிறது இந்த காணொளி.

பிபிசி தமிழின் சிறந்த 5 காணொளிகள்:

தமிழ்நாட்டில் முதலீடு செய்வது ஏன்? - லைகா குழுமத் தலைவர் பிரத்யேக பேட்டி

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

கூகிள் தேடுதளத்தில் சர்ச்சை தகவல்கள் - சுந்தர் பிச்சையிடம் 3 மணி நேரம் விசாரணை

செவ்வாயில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்