80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

80 வயதில் சதிர் நடனம் ஆடும் தேவதாசி மரபின் கடைசி வாரிசு

விராலிமலையைச் சேர்ந்த முத்துக் கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும் பற்றும் அவரை இன்றும் ஆடத் தூண்டுகின்றன. தாளத்திற்கு பாடிக்கொண்டே ஆடுகிறார்.தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் மட்டுமே தற்போது உயிருடன் உள்ளார்.

பி.பி.சி தமிழின் சிறந்த 5 காணொளிகள்

வீரப்பன்: நாங்கள் சுட்டுக் கொன்றது எப்படி? மனம் திறக்கும் விஜய்குமார், ஐபிஎஸ்

ஏ.ஆர்.ரஹ்மான் பிபிசிக்கு அளித்த சிறப்புச் செவ்வி

ராணி லக்ஷ்மிபாய் கொல்லப்பட்டது எப்படி?

சாந்து பட்டர்: தலித்துகளை தடுக்க பூட்டப்பட்ட கோயில் பூட்டுகள் உடைக்கப்பட்ட வரலாறு

அயோத்தியில் பாபர் மசூதியை இடிக்க ஒத்திகை நடந்தது எப்படி?