தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி? - பினாங்கு ராமசாமி கேள்வி

தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி?

பட மூலாதாரம், ARUN SANKAR

ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து குறித்தும், அவரது முந்தைய செயல்பாடுகள் குறித்தும் பிபிசி தமிழிடம் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் ராமசாமி உரையாடினார்.

பிபிசி தமிழின் சிறந்த 5 காணொளிகள்:

தடைகளுக்கு மத்தியில் கத்தார் நிமிர்ந்து நிற்பது எப்படி?

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

பிரபாகரனுக்குப் பின் இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

"தட்டையான மார்பு கொண்டவள் நீ" - தீக்காயங்களிலிருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் பெண்

வாட்டிய வறுமை; கைவிட்ட கணவர்: சாதனை பெண்ணின் கதை