ஹிஜாபை அணிய மறுக்கும் இரான் பெண் - காரணம் என்ன?

ஹிஜாபை அணிய மறுக்கும் இரான் பெண் - காரணம் என்ன?

இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படும் இரானில் பிறந்து, அதனை அணியாமல் தனது உரிமைக்கு குரல் கொடுத்தவர்தான் ஷபராக் ஷஜரிஜாதே. அதற்காக அவர் கைது செய்யப்பட்டார். சிறையில் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒரு கட்டத்தில் தன் குடும்பத்தைப் பிரிந்து நாட்டைவிட்டே தப்பியோட வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

பிபிசி தமிழின் சிறந்த 5 காணொளிகள்:

தடைகளுக்கு மத்தியில் கத்தார் நிமிர்ந்து நிற்பது எப்படி?

சென்னையில் தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

பிரபாகரனுக்குப் பின் இலங்கையில் ஈழ தமிழர்கள் நிலை?

"தட்டையான மார்பு கொண்டவள் நீ" - தீக்காயங்களிலிருந்து உயிர்த்தெழுந்த ஃபீனிக்ஸ் பெண்

வாட்டிய வறுமை; கைவிட்ட கணவர்: சாதனை பெண்ணின் கதை