ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நித்தியானந்தா விவகாரம்:மதுரை ஆதினம் பேட்டி

மதுரை ஆதீனத்தின் அடுத்த மடாதிபதியாக சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா தலைமறைவாக இல்லை என்றும் பெங்களூரிலுள்ள ஆசிரமத்தில்தான் உள்ளார் என்றும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

நித்தியானந்தா பெங்களூரு பிடதி ஆசிரமத்தில்தான் உள்ளார் என்பதை தன்னால் உறுதியாக கூற முடியும் எனவும் அவர் மேலும் கூறுகிறார்

தொடர்புடைய பக்கங்கள்

நித்தியானந்தா எங்கே?நித்தியானந்தாவின் சொத்துக்களை முடக்க கர்நாடக அரசு பரிசீலனை

மதுரை ஆதீனம் மூடப்பட்டுள்ளதாகவும், அங்கு வழிபாடுகள் தடைபட்டுள்ளதாகவும் வந்த தகவல்கள் தவறானவை எனவும் அவர் சொல்கிறார்.

அவர் தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியை இங்கே கேட்கலாம்