நில அபகரிப்புக்கு எதிராக போராட்டம்

இலங்கையின் வடக்கு கிழக்கில் பொதுமக்களின் நிலங்கள் படையினரால் அபகரிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டி பல்தரப்பினர் முறிகண்டியில் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர். இதனிடையே மாதகல் திருவடிநிலையில் கடற்படையினர் புதிய முகாமை அமைத்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள்