"காவல்துறையினர் எங்களை தடுத்து வைத்து மிரட்டினார்கள்"

இலங்கையில் தடுப்புக் காவலில் இறந்த நிமலரூபனின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டுசெல்லக்கூடாது என்று காவல்துறையினர் தங்களை தடுத்து வைத்து மிரட்டியதாக அவருடைய தாயார் ராஜேஸ்வரி பிபிசி தமிழோசையிடம் கூறினார்.