ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"கிரானைட் ஊழலால் முப்பத்தி ஐந்தாயிரம் கோடி இழப்பு"

மதுரை மாவட்டத்தில் பல்லாயிரம் கோடி பெறுமதியான கிரானைட் ஊழலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து உரிய விசாரணையை வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடப்போவதாக கூறுகிறார் அந்த கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நன்மாறன்