"தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டபோது நீதித்துறை என்ன செய்தது?"

நீதிபதிகளே தகவல் ஆணையக தலைவராக வர வேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.