'வர்மா கமிஷன் அறிக்கை வரவேற்கத்தக்கதே' - வ. கீதா

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 ஜனவரி, 2013 - 15:26 ஜிஎம்டி

மீடியா பிளேயர்

இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீதிபதி வர்மா தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெண்ணியவாதியான வ. கீதா அவர்கள் வரவேற்றிருக்கிறார்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

இந்தியாவில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீதிபதி வர்மா தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை பெண்ணியவாதியான வ. கீதா அவர்கள் வரவேற்றிருக்கிறார்.

குறிப்பாக குடும்பங்களுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் இராணுவத்தினர் மேற்கொள்ளக்கூடிய பாலியல் குற்றங்கள் தொடர்பில் அந்தக் குழுவின் பரிந்துரைகள் மிகவும் தேவையானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை பாலியல் வல்லுறவுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அந்த நிபுணர்குழு பரிந்துரைத்திருக்கின்ற போதிலும், அதற்காக மரண தண்டனை வழங்கப்படக் கூடாது என்று அது பரிந்துரைத்திருப்பதும் வரவேற்கத்தக்கது என்றும் கீதா கூறியுள்ளார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.