ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசம்: கனடா

  • 27 ஏப்ரல் 2013

இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்துவது காமன்வெல்த் விழுமியங்களுக்கு சோதனையாக அமையும் என்கிறர் கனடிய வெளியுறவு அமைச்சர் ஜான் பேர்ட்.