ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆதாரம் கேட்கிறார் இலங்கை அமைச்சர்

  • 27 ஏப்ரல் 2013

இலங்கை மீது குற்றஞ்சாட்டும் மனித உரிமை அமைப்புகளிடம் என்ன ஆதாரம் இருக்கிறது என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல பிபிசியிடம் கேள்வி எழுப்புகிறார்.