ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2 வாரத்துக்குள் முடிவு வேண்டும்: செல்வம் எம்.பி.

  • 28 ஏப்ரல் 2013

இரண்டு வாரங்களுக்குள் இணக்கப்பாடு எட்டப்படாவிட்டால் தமிழரசுக் கட்சி தவிர்ந்த நான்கு கட்சிகளும் தனியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவுசெய்யும் என்கிறார் டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்.