ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கையில் பாதுகாப்பு உள்ளதா?

Image caption தங்காலையில் பிரிட்டிஷ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு கொழும்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது

இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்குவைத்து குற்றச்செயல்கள் நடப்பதாக அமெரிக்கா அதன் பிரஜைகளுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை அறிவுறுத்தல்களை இலங்கை அரசின் சுற்றுலாத்துறை நிராகரித்துள்ளது.

அமெரிக்காவின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லை என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

இதுபற்றி இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜௌஃபர் தமிழோசைக்கு அளித்த செவ்வியை இங்கு கேட்கலாம்.