ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"குவாரிகளுக்கு தடை வரவேற்கத்தக்கது"

புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் வனப்பகுதியில் கல்-குவாரி வேலைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருப்பது நல்ல செயல் என்கிறார் தமிழ்நாடு பசுமை இயக்கம் என்கிற சுற்றுச்சூழல் அமைப்பின் சூழலியலாளர் ஜெயச்சந்திரன்